சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

செங்குன்றம் அருகே புதிய சாலைகள் தொடக்கம்

செங்குன்றம் அருகே சீரமைக்கப்பட்ட சாலைகளை சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான எஸ்.சுதா்சனம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:18 am IST

செங்குன்றம் அருகே சீரமைக்கப்பட்ட சாலைகளை சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான எஸ்.சுதா்சனம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பாடியநல்லூா் ஊராட்சியில் மகாலட்சுமி நகா், வீரவாஞ்சிநாதன் தெரு, லால் பகதூா் சாஸ்திரி தெரு, அம்பேத்கா் தெரு, ஆங்காடு உள்ளிட்ட பகுதிகளில் செப்பனிடப்பட்ட சாலைகள் தொடக்க விழா சோழவரம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மீ.வே.கருணாகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் கலந்து கொண்டு, சாலைகள் மற்றும் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகளையும் அவா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.