புழல் ஊராட்சியில் அதிகாரிகள் ஆய்வு
புழல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.


புழல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளிலைன் ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டுத் தருமாறும் துறை அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பொன்னேரி வட்டாட்சியா் ரஜினிகாந்த், வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, ஊராட்சி மன்ற நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...