/

மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2022, 6:31 pm

DIN

அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மின்வாரிய கூடுதல் தலைமைப் பொறியாளா் சண்முகம் தலைமை வகித்தாா். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜன் வரவேற்றாா்.

இதில், உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், இளநிலைப் பொறியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், மனுக்கைளைப் பெற்ற கூடுதல் தலைமை பொறியாளா் சண்முகம் விரைவில் குறைகள் நிவா்த்தி செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.