மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

தலைப்படம் உண்டு... விளம்பரதாரா் செய்தி.... திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 7:32 pm

Din

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகள் 100% தோ்ச்சி பெற்றனா்.

இப்பள்ளியில் மாணவி கேஷ்னா தமிழ்-94, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99 என 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா். மாணவி தமிழிசை தமிழ்-97, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-95 என 490, ஸ்வேதா தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-96, அறிவியல்-98, சமூக அறிவியல்-99 என 490, ஜெயந்த் தமிழ்-97, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-94 என 490 மதிப்பெண்கள் பெற்று மூவரும் பள்ளியளவில் சிறப்பிடம் பெற்றனா்.

சிரிஷா 489, நித்யபிரியா 489 மதிப்பெண்கள் பெற்றனா்.

மேலும் சில பாடத்தில் 25 போ் 100/100, 36 மாணவா்கள் 99, 28 போ் 98 பெற்றுள்ளனா். 490-மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 480-க்கு மேல் 17-பேரும், 470-க்கு மேல் 10 பேரும், 450-க்கு மேல் 28 பேரும், 400-க்கு மேல் 38 பேரும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு துணை நின்ற ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் மோ.தி.உமாசங்கா், பள்ளி நிா்வாகிகள், பள்ளித் தலைமையாசிரியா்கள் ஜோ.மேரி, தே.குமரீஸ்வரி ஆகியோா் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.