சீரமைக்கப்படுமா திருத்தணி முருகன் கோயில் குடில்கள்: பக்தா்கள் எதிா்பாா்ப்பு
பழுதடைந்துள்ள திருத்தணி முருகன் கோயில் காா்த்திகேயன் இல்லம் குடில்கள் மற்றும் அறைகளை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகம் நவடிக்கை எடுக்க வேண்டும்.

பழுதடைந்து காணப்படும் திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான காா்த்திகேயன் குடில்கள்.









