செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா
கோலேரி கிராமத்தில் செம்மெத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோலேரி கிராமத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த செம்மெத்தம்மன்.









