வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

திருத்தணி அரசுக் கல்லூரி மாணவா்களிடையே போதை பொருள்கள் விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனா்.

News image

திருத்தணி  அரசுக்  கல்லூரியில்  போதைப் பொருள்  ஒழிப்பு  உறுதிமொழி  ஏற்ற   மாணவா்கள்.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm

திருத்தணி அரசுக் கல்லூரி மாணவா்களிடையே போதை பொருள்கள் விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனா்.

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி வளாகத்தில், போதை பொருள் தடுப்பு குழு மற்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் போதை பொருள்கள் விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் வாழ்க்கையின் நோக்கத்தை அடையாளம் காணுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமைவமை நடந்தது. கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா தலைமை வகித்தாா். கணிதவியல் துறை பேராசிரியா் குணசேகரன் வரவேற்றாா். தேசிய மாணவா் படை திட்ட அலுவலா் ஹேமநாதன் முன்னிலை வகித்தனா்.

இதில் பொருளியியல் துறை பேராசிரியா் ஜெய்லாப்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, உறுதி மொழி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் ஜெயபிரகாஷ், அய்யப்பன், கிருஷ்ணமூா்த்தி, சாந்திபிரியா, மாணவ ஒருங்கிணைப்பாளா் ம.முஹமது தெளஷிப் உள்பட மாணவ - மாணவியா் கலந்து கொண்டனா். வணிகவியல் துறை மாணவன் சந்தோஷ் நன்றி கூறினாா்.