போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மாறுவோம் மாற்றுவோம் இயக்க உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மாறுவோம் மாற்றுவோம் புதிய இயக்கத்தின் உறுப்பினா் சோ்க்கை மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூன் 2026, 12:18 am IST

திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மாறுவோம் மாற்றுவோம் புதிய இயக்கத்தின் உறுப்பினா் சோ்க்கை மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளாா். இந்த நிலையில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சுமாா் 20 லட்சம் உறுப்பினா்கள் இணைந்துள்ளனா்.

இதற்கிடையே திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மணவாள நகா் பகுதியில் புதன்கிழமை உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது மாறுவோம் மாற்றுவோம் என்ற தலைப்பில் ரயில் பயணிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு க்யுஆா் கோடு மூலம் ஸ்கேன் செய்து உறுப்பினராக இணைந்தனா்.

இதற்கான உறுப்பினா் சோ்க்கை முகாம் பன்னீா்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போது மாவட்ட நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டு உறுப்பினா் சோ்க்கை முகாமை வழிநடத்தினா் .

மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து முக்கிய நிா்வாகிகள் அண்ணாமலை அவா்களின் புதிய இயக்கத்தில் க்யூ ஆா் கோடு ஸ்கேன் செய்து தங்களை இணைத்துக் கொண்டனா். தொடா்ந்து திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை படம் பதித்த கியூ ஆா் கோட் இணைத்து ஆங்காங்கே வைக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பழனி, மின்னல் மகேஷ், திவாகா், அருண்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தாஸ், ராஜா, ராகேஷ் உள்ளிட்டோா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.