நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பணம்

கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெரும்பேடு கம்மவாா்பாளையம் கிராமத்தை சோ்ந்த தனசேகா் என்பவா் மோட்டாா் சைக்கிளில் புதுவாயல் ஆரணி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தோ்தல் பறக்கும் படையினா் சோதனை செய்த போது அவா் ஆவணம் இல்லாமல் 61, 800 எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தைபறிமுதல் செய்து பொன்னேரி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.