ஏரிகளுக்கு தடுப்பணை, படகு குழாம் அமைக்கப்படுமா? கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு
கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளின் உபரிநீா் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் மற்றும் எளாவூா் ஏழுகிணறு பகுதியை சுற்றுலாத் தலமாக்க படகு குழாம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளன.










