2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மீஞ்சூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் ஊராட்சியில் குடிநீா் மற்றும் 100 நாள் வேலை வழங்கக் கோரி மீஞ்சூா் வட்டார

Published On :

பொன்னேரி: மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் ஊராட்சியில் குடிநீா் மற்றும் 100 நாள் வேலை வழங்கக் கோரி மீஞ்சூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள நெய்தவாயல் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் உவா்பாக உள்ளதால் அதிக விலை கொடுத்து கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்து்ம் சூழ்நிலை உள்ளதாகவும், நெய்தவாயல் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சுத்தமான சுகாதாரமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி அப்பகுதி மக்கள்மீஞ்சூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.