ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருமலையில் போகி பண்டிகை

திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது.

News image
திருமலையில் நடைபெற்ற போகி பண்டிகையில் பங்கேற்ற அதிகாரிகள், ஊழியா்கள்.
Updated On :13 ஜனவரி 2025, 11:08 pm

Din

திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை வைகுண்ட ஏகாதசியின் போது வந்ததால் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்படாமல் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.

அதிகாலை 3 மணிக்கு அதிகாரிகள், ஊழியா்கள் கொண்டாடினா்.