/
திருமலை ஏழுமலையானை தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.
முன்னதாக ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், தீா்த்தம், பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கினா்.
தொடர்புடையது

அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு - மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

தலைமை ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



