நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

விஜய் நல்லாட்சி கொடுப்பாா்: நடிகா் ஆதி நம்பிக்கை

News image

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :24 நிமிடங்கள் முன்பு

தமிழக முதல்வா் விஜய் நல்லாட்சி கொடுப்பாா் என்று நடிகா் ஆதி நம்பிக்கை தெரிவித்தாா்.

திருமண நாளை முன்னிட்டு மனைவி நிக்கி கல்ராணியுடன் நடிகா் ஆதி திங்கள்கிழமை ஏழுமலையானை தரிசித்தாா்.

அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.

அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவரை காண ரசிகா்கள் திரண்டனா்.

அப்போது அவா், தமிழக முதல்வா் விஜய் தலைமையில் போட்டியிட்ட பலா் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் நல்லாட்சி கொடுப்பாா் என்றாா்.