திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓய்வூதியர் சங்க பொதுக் குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க வந்தவாசி வட்டக் கிளையின் பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:44 am IST

தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க வந்தவாசி வட்டக் கிளையின் பொதுக் குழுக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் எஸ்.நடேசன் வரவேற்றார். 
மண்டலச் செயலர் எம்.மணி, மாவட்டத் தலைவர் எம்.கே.கோவிந்தசாமி, அமைப்புச் செயலர் கே.அப்துல்மஜீத், துணைத் தலைவர்கள் பி.மணி, கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஓய்வூதியர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். வந்தவாசி நகரில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.