செய்யாறு வருவாய்த் துறை சார்பில், அண்மையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஈமச் சடங்கு நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
செய்யாறு வட்டம், பாப்பந்தாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர்கள் தியாகராஜன், கணேசன். அதே போல, தவசி கிராமம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் நடராஜன். இவர்கள் மூவரும் நோய்வாய்ப்பட்டு அண்மையில் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஈமச் சடங்கு நிதி, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களான ஜீவன், லட்சுமி, மேரி பிலோமினா ஆகியோரிடம் தலா ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலைகளை செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அரிதாசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் மகேந்திரமணி, நேர்முக உதவியாளர் எஸ்.கே.வேணுகோபால், வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

