2026ஆம் ஆண்டுக்கான டேப்லெட் விற்பனை இலக்கை உயர்த்தும் வகையில் ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இயங்கும் திறன், டிஸ்ப்ளே, பாட்டரி திறன் போன்றவை மேம்படுத்தப்பட்டு, இந்த புதிய பாமல் ஐபேட் அறிமுகமாகியிருக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.59,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயங்கும் திறன், டிஸ்ப்ளே, பாட்டரி திறன் போன்றவை மேம்படுத்தப்பட்டு, இந்த புதிய பாமல் ஐபேட் அறிமுகமாகியிருக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.59,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி RAM - 256 ஜிபி ROM கொண்ட ஒன்பிளஸ் பாட் ரூ.59,999க்கும், 12 ஜிபி RAM - 512 ஜிபி ROM கொண்டது ரூ.64,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மே 5ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளங்கள் வாயிலாக விற்பனை தொடங்குகிறது. சில குறிப்பிட்ட வங்கி அட்டைகள் வாயிலாக இதனை வாங்கும்போது ரூ.5 ஆயிரம் வரை விலைச் சலுகையும் கிடைக்கும்.
ட்யூன் க்ளோ மற்றும் சாகி மிஸ்ட் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு ஒரு வாரத்துக்குள் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு செய்திருப்
ஒன்பிளஸ் பாட் 4 உடன், பவர் அடாப்டர், பயனாளர் கையேடு, வாரண்டி கையேடு, டைப்-சி கேபிள் என அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.
ஃப்யூச்சர் 13.2 இன்ச் 3.4 கே எல்சிடி, ஸ்நாப்டிராகன் 8 எல்ட் ஜென் 5, பாட் 4 ஆர்டிஃபிஷியல் டூல்களை ஆதரிக்கும் வகையிலும் மல்டிடாஸ்கிங் மற்றும் விரைவாக சார்ஜ் ஆகும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
Summary
Introducing the OnePlus Pod 4 Exciting features
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.18,999-க்கு ஒன்பிளஸ் N6x அறிமுகம்... சிறப்பம்சங்கள் என்ன?
விவோ டி5எக்ஸ் ஃப்யூசன் ரெட் அறிமுகம்... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
9,000 mAh பேட்டரியுடன் ரெட்மி நோட் 17, ரெட்மி நோட் 17 புரோ அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரூ. 22,999 விலையில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி! இன்று வெளியானது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




