ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு அமேசானில் என்னென்ன தள்ளுபடி?
அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஒன்பிளஸ் நிறுவனத் தயாரிப்புகளுக்கு உள்ள விழாக்கால சலுகைகள் குறித்து...

ஒன்பிளஸ் தயாரிப்புகள் - படம் / நன்றி - ஒன்பிளஸ்
அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஒன்பிளஸ் நிறுவனத் தயாரிப்புகளுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் நார்டு 6, ஒன்பிளஸ் பேட் (கையடக்கக் கணினி), ஒன்பிளஸ் இயட் பட்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்துவரும் பண்டிகைகளையொட்டி அமேசான் இணைய விற்பனை தளத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு அமேசானில் உள்ள சலுகைகள் குறித்துக் காணலாம்.
ஒன்பிளஸ் நார்டு 6 ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 52,999. அமேசானில் ரூ. 44,999-க்கு கிடைக்கிறது. ரூ. 8,000 தள்ளுபடி.
ஒன்பிளஸ் நார்டு சிஇ6 ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 40,999. அமேசானில் ரூ. 35,999-க்கு கிடைக்கிறது. ரூ. 5,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 30,999. அமேசானில் ரூ. 23,499-க்கு கிடைக்கிறது. ரூ. 7, 500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்டு சிஇ6 லைட் ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 33,999. அமேசானில் ரூ. 28,499-க்கு கிடைக்கிறது. ரூ. 5, 500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் லைட் ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 61,000. அமேசானில் ரூ. 56,999-க்கு கிடைக்கிறது. ரூ. 4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் என்6எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 26,999. அமேசானில் ரூ. 18,499-க்கு கிடைக்கிறது. ரூ. 8500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 3ஆர் விலை ரூ. 1,999. சலுகையாக ரூ. 1,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 4 ப்ரோ விலை ரூ. 4,999. சலுகையாக ரூ. 3,999-க்கு விற்பனையாகிறது.
ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 4 விலை ரூ. 6,499. சலுகையாக ரூ. 5,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Best Deals on OnePlus Products in Amazon Great Indian Festival 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


