தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதுதான் நிர்வாகமா? மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

இன்ஸ்டாகிராம் போன்று யூடியூபிலும் ஏஐ விடியோ எடிட் வசதி!

இன்ஸ்டாகிராம் போன்று யூடியூபிலும் ஏஐ அம்சத்துடன் விடியோ எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

YouTube, just like on Instagram

இன்ஸ்டாகிராம் / யூடியூப் - கோப்புப் படம்

Published On :

இன்ஸ்டாகிராம் போன்று யூடியூபிலும் ஏஐ அம்சத்துடன் விடியோ எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விடியோவில் தேவையற்ற இடைவெளிகளை நீக்குவது, இசையைச் சேர்ப்பது, இரைச்சல்களை நீக்குவது, தம்ப்நெயில் வைப்பது என பல புதிய அம்சங்களை ஏஐ வசதியுடன் யூடியூப் சேர்த்துள்ளது.

இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் இத்தகைய அம்சங்கள் இருந்த நிலையில், ஜெமினி ஏஐ உதவியுடன் யூடியூப் இவற்றை சாத்தியமாக்கியுள்ளது.

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் எளிதாக எடிட் செய்து விடியோ அல்லது ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதைப்போல, யூடியூபிலும் எடிட் செய்து கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து விடியோ பதிவேற்றம் செய்ய முடியும் என யூடியூப் கூறுகிறது.

பல்வேறு சமூக வலைதளப் பக்க செயலிகள் விடியோ அல்லது புகைப்படங்களை எடிட் செய்து தரவேற்றம் (அப்லோட்) செய்யும் வசதியை அறிமுகம் செய்து வரும் நிலையில், யூடியூபும் இந்த அம்சங்களைக் கொண்டுவந்துள்ளது.

Summary

AI video editing feature coming to YouTube, just like on Instagram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.