மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சோனி கேமராவுடன் வெளியாகும் எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்!

எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (செப். 29) அறிமுகமானது குறித்து...

HMD Vibe2 Pro 5G smart phone

எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ - படம் / நன்றி - எச்.எம்.டி.

Published On :

எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (செப். 29) அறிமுகமானது. எனினும் அக். 8 ஆம் தேதி முதலே விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

இதில் அதீத பேட்டரி திறனுக்காக 6000mAh பேட்டரி திறனும், நுணுக்கமான கேமரா அனுபவத்துக்காக சோனி கேமரா சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரு வகையான நினைவகங்களில் எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

6GB ரேம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 15,999

8GB ரேம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,999.

சிறப்பம்சங்கள்

  • எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78 அங்குல எச்.டி. திரை உடையது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் உடையது.

  • ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கேமரா பிரியர்களுக்காக 64MP முதன்மை கேமரா கொண்டுள்ளது. சிறந்த கேமரா அனுபவத்துக்காக சோனி IMX682 கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

  • செல்ஃபி பிரியர்களுக்காக முன்புறத்தில் 12MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  • இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனால், சிறந்த ஒலி அனுபவம் கிடைக்கும்.

  • 6000mah பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • வெள்ளை, பால்பச்சை, நீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

Summary

HMD Vibe2 Pro 5G Launched in india with 6000mAh/ 33W

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.