குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சேவூர் பகுதிகளில் 3 நாள்கள் மின் நிறுத்தம்

ஆரணியை அடுத்த சேவூரில் டிச. 19, 21, 24 ஆகிய தேதிகளில் மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அந்த நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஆரணியை அடுத்த சேவூரில் டிச. 19, 21, 24 ஆகிய தேதிகளில் மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், அந்த நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய செயற்பொறியாளர் ஏ.சரஸ்வதி தெரிவித்தார். 
இதனால் சேவூர், இரகுநாதபுரம், எஸ்.எல்.எஸ்.மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.