வந்தவாசியில் 3 இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி புதிய பேருந்து நிலைய இரு சக்கர வாகன நிறுத்துமிடம், அரசு மருத்துவமனை வளாகம், நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சனிக்கிழமை அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 11 பைக்குகள், 4 மொபெட்டுகள் கடந்த சில நாள்களாக கேட்பாரற்றுக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, 15 இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

மின்சார வாகனங்களின் விற்பனை 81.20% அதிகரிப்பு!
வேண்டுமென்றே ஆபாசமாக எடுத்திருக்க மாட்டார்கள்..! பெத்தி பட சர்ச்சைக்கு கங்கனா ரணாவத் பதில்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


