புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

தொடர் சொற்பொழிவு நிறைவு

வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 3 நாள்களாக நடைபெற்று

Updated On :25 பிப்ரவரி 2019, 8:45 am IST

வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 3 நாள்களாக நடைபெற்று வந்த திருவிளையாடல் புராண தொடர் சொற்பொழிவு நிகழ்வு அண்மையில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு சைவ சமயப் பேரவை அமைப்பாளர் அ.வே.முனுசாமி தலைமை வகித்தார். பேரவை கௌரவ ஆலோசகர் ஆ.பூங்காவனம் முன்னிலை வகித்தார். புலவர் செங்கழுநீ.சரவணன் சிறப்புரையாற்றினார்.
பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சு.காளத்தி, செ.வேங்கமுத்து, சாமி.கபிலன், அ.பெ.வெங்கடேசன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.