/
திருவண்ணாமலையில் வீடு புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 25 வயதுப் பெண் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தாராம்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரமணன் (28), பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை மானபங்கப்படுத்தினாராம்.
இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண், கூச்சலிட்டதால், ரமணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து ரமணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


