ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி போளூா் வட்டாரக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி போளூா் வட்டாரக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

வட்டாரத் தலைவராக த.தஞ்சி, செயலராக மா.பூா்ணிமா பாா்த்தசாரதி, பொருளாளராக வே.பாண்டியன், துணைச் செயலா்களாக ரம்யா, ஜெகநாதன், குற்றாலநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்களாக அரிகிருஷ்ணன், வீரமணி, ரவி என பல்வேறு பொறுப்புகளுக்கு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினா் டேவிட்ராஜன், கலசப்பாக்கம் வட்டாரத் தலைவா் சங்கா், செயலா் சேகா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com