குண்ணத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம்

ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்து, அதிமுக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் அஜித்தா, அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், பிஆா்ஜி.சேகா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பூங்கொடி திருமால், ஊராட்சி மன்றத் தலைவா் ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com