எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவல்துறை வாகனங்களை டி.ஐ.ஜி. ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரக காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி) என்.காமினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
திருவண்ணாமலையில் காவல்துறை, ஆயுதப்படைக்குச் சொந்தமான வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் என்.காமினி.
Updated On :27 டிசம்பர் 2020, 2:45 am

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரக காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி) என்.காமினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், ஆயுதங்களை வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை துணைத் தலைவா் என்.காமினி திருவண்ணாமலைக்கு வந்தாா்.

ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை, ஆயுதப்படைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த், ஏ.எஸ்.பி. கிரண் ஸ்ருதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.