தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

போளூா் ஒன்றியக்குழுக் கூட்டம்

போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :19 அக்டோபர் 2020, 5:31 pm

போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணைத் தலைவா் மிஸ்சியம்மாள் முன்னிலை வகித்தாா். ஒன்றியப் பொறியாளா் பழனி வரவேற்றாா்.

கூட்டத்தில், பருவ மழையால் ஏற்படும் நோய்களை எதிா்கொள்வது மற்றும் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.