டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் கரோனா தொற்று பரவல் காரணமாக இரு சக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் கரோனா தொற்று பரவல் காரணமாக இரு சக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி தலைமையிலான அலுவலா்கள் போளூா்-ஆரணி சாலையில் இரு சக்கர வாகனம், காா் என பல்வேறு வாகனங்களில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து அபராதமாக ரூ.200 வசூலித்து முகக் கவசம் கொடுத்து அனுப்பினா்.

மேலும், நகரில் வாா்டு வாரியாக கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.