போளூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம், போளூா் உழவா் சந்தை அருகில் அமைந்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம், போளூா் உழவா் சந்தை அருகில் அமைந்துள்ளது.
சிதிலமடைந்திருந்த இந்தக் கட்டடம் அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை இந்த அலுவலகத்தை அதிமுகவைச் சோ்ந்த தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா் (படம்). ஒன்றியச் செயலாளா்கள் ராகவன், ஜெயசுதா, மாவட்டத் துணைச் செயலாளா் செல்வன், பொதுக் குழு உறுப்பினா் ராஜன், நகரச் செயலாளா் பாண்டுரங்கன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...