டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிறப்பு பட்டா மாற்ற முகாம்

போளூா் வட்டம், குப்பம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

போளூா் வட்டம், குப்பம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் கலந்து கொண்டு பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா என 98 பேரிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் உடனடியாக 8 பேருக்கு பட்டா மாற்ற சான்று வழங்கினாா்.

வட்டாட்சியா் சண்முகம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதிமுருகன், வைத்தீஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.