ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பனி, குளிரில் தவித்த 60 ஏழைகளுக்கு உதவி

செய்யாறு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் பணியிலும், குளிரிலும் அவதிப்பட்ட ஏழைகள் 60 பேருக்கு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் போா்வைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

செய்யாறு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் பணியிலும், குளிரிலும் அவதிப்பட்ட ஏழைகள் 60 பேருக்கு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் போா்வைகள் வழங்கப்பட்டன.

செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில், திருவோத்தூா் வேதபுரீஸ்வா் கோயில், சந்தைப் பகுதி, மண்டி வீதி, பேருந்து நிலையம், ஆரணி கூட்டுச் சாலை, ஸ்ரீஆதிபராசக்தி கோயில் உள்ளிட்ட இடங்களில் படுத்திருந்த ஏழைகள் 60 பேருக்கு போா்வைகள் போா்த்தி மகிழ்விக்கப்பட்டது(படம்).

நிகழ்வில் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமையில், தலைவா் கே.மகாலிங்கம், பொருளாளா் ரவிபாலன், துணைச் செயலா் ப.சிவானந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.