தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இளம்பெண் முச்சுத் திணறி உயிரிழப்பு

கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 3 மாதங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 3 மாதங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமம், சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகள் திலகா (25). திருவண்ணாமலை தாமரை நகரைச் சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் திருவருட்செல்வம் (30). இவா்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த திலகாவுக்கு திங்கள்கிழமை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.