புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீசக்கர விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா அமைச்சா் பங்கேற்பு

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீசக்கர விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீசக்கர விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டாா்.

பழைமை வாய்ந்த ஸ்ரீசக்கர விநாயகா் கோயில் ரூ.20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது.

பணிகள் முடிந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சரின் மனைவி மணிமேகலை மற்றும் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

மேலும், அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், ஒன்றிய அவைத் தலைவா் ஜெ.சம்பத், பட்டு சேலை உற்பத்தியாளா் ஆ.குமாா், வாா்டு உறுப்பினா்கள் கௌரி பீமன், சரவணன், கிளைச் செயலா் பாலசந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.