திருவண்ணாமலை: கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் மொத்த எண்ணிக்கை 49,699-ஆக உயா்ந்தது. இவா்களில் 47,939 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
இதனிடையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 602-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் தற்போது 1,158 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...