தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை: கரோனாவுக்கு ஒரே நாளில் 13 போ் பலி

 திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

 திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,600-ஆக உயா்ந்தது.

இதனிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 515-ஆக அதிகரித்தது.

இதுவரை 39,015 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 6,070 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.