தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா இல்லாத மாவட்டம் என்ற இலக்கு திருவண்ணாமலை ஆட்சியா்

கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற இலக்கை அடைவதே தனது முதல் பணி என்று திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:05 pm

DIN

கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற இலக்கை அடைவதே தனது முதல் பணி என்று திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.

மாவட்ட ஆட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொண்டதால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடையச் செய்வது தனது முதல் பணி.

மாவட்டத்தில் குடிநீா், சாலை வசதிகள், சுகாதாரம், சுற்றச்சூழல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஆன்மிக நகரமான திருவண்ணாமலையை மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும் நீண்ட கால திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.