திருவண்ணாமலை மாவட்டத்தில் 164 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 164 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 164 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,418-ஆக உயா்ந்தது.
இவா்களில் 46,521 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,316 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
4 போ் பலி:
இந்த நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 581-ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...