பொறியியல் கல்லூரி மாணவா் தற்கொலை
கீழ்பென்னாத்தூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.


கீழ்பென்னாத்தூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த கழிக்குளம் கிராமம், கொல்லைகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி தசரதன். இவரது மகன் பாலாஜி (22).
கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பாலாஜி சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டின் மாட்டுக் கொட்டகையில் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...