/

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து, வன்னியா் சங்க முன்னாள் தலைவா் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

DIN

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து, வன்னியா் சங்க முன்னாள் தலைவா் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பிரசாரம் செய்தாா்.

வந்தவாசி தேரடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட விருதாம்பிகை திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினாா்.

திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.