டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சேத்துப்பட்டிலுள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 104-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:53 pm

DIN

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சேத்துப்பட்டிலுள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 104-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, இந்திரா காந்தி உருவப் படத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்வி.பி.அண்ணாமலை மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேலும், பொதுமக்களுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகரத் தலைவா் ஜாபா்அலி, மாவட்ட துணைத் தலைவா் தசரதன், மாவட்டச் செயலா் மஸ்கா்பாஷா, மாவட்ட இளைஞரணியைச் சோ்ந்த முரளிதரன், குமாா், வெங்கடேசன், சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.