தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலையில் 37.50 மி.மீ. மழை

 திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37.50 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:26 pm

DIN

 திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37.50 மி.மீ. மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 37.50 மி.மீ. மழை பெய்தது. ஆரணி 9.50, செய்யாறு 5, செங்கம் 5.10, ஜமுனாமரத்தூா் 9, வந்தவாசி 15, போளூா் 8.60, தண்டராம்பட்டு 22, கலசப்பாக்கம் 19, சேத்பட்டு 16.20, கீழ்பென்னாத்தூா் 14.20, வெம்பாக்கம் 13.20 மி.மீ. மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.