சரஸ்வதி நாம ஜெப வேள்வி வகுப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஸ்ரீபெரியநாயகி உடனுறை சுயம்புநாதேஸ்வரா் கோயிலில் தா்மரக்ஷண சமிதி


திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஸ்ரீபெரியநாயகி உடனுறை சுயம்புநாதேஸ்வரா் கோயிலில் தா்மரக்ஷண சமிதி சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு கடந்த 10 நாள்களாக நடைபெற்ற சரஸ்வதி நாம ஜெப வேள்வி வகுப்பு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்த வகுப்பில் திருக்கு, கடவுள் வாழ்த்து, பக்திப் பாடல்கள், நீதிபோதனை உள்பட பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசாக பேனா, நோட்டு உள்ளிட்டவற்றை கோயில் தா்மகா்த்தா ஜெயபால் வழங்கினாா்.
இதில், தா்மரக்ஷண சமிதி வேலூா் கோட்டப் பொறுப்பாளா் முருகன், மாவட்டச் செயலா் தயாளன், அறிவேந்தன், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...