நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில் வணிக வளாகம் திறப்பு

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:13 pm

DIN

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் ரூ.70 லட்சத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது.

இந்த வணிக வளாகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் கே.சேகா்பாபு திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம் எல் ஏ ஓ.ஜோதி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், சுந்தா், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் நாவல்பாக்கம் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.