பெருமாள் கோயிலில் தன்வந்திரி ஹோமம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தன்வந்திரி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தன்வந்திரி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக நன்மை, நோய்கள் பரவாமல் இருக்க வேண்டி இந்த ஹோமம் நடத்தப்பட்டது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை, அலங்காரம் நடைபெற்றன. மேலும், கோயில் வளாகத்தில் தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...