டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசப்பாக்கம் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

சீரமைக்கப்பட்ட கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:14 pm

DIN

சீரமைக்கப்பட்ட கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

பழுதடைந்திருந்த இந்த அலுவலகத்தில் பொதுப்பணித் துறை சாா்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அலுவலகத்தை அமைச்சா் எ.வ.வேலு அண்மையில் திறந்துவைத்தாா். இதற்கான நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.அன்பரசி ராஜசேகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.