ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விதைப் பண்ணையில் விதைச் சான்று இயக்குநா் ஆய்வு

செய்யாறில் கோவை விதைச் சான்று இயக்குநா் எம்.சுப்பையா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:48 pm

DIN

செய்யாறில் கோவை விதைச் சான்று இயக்குநா் எம்.சுப்பையா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தரமான விதையை உற்பத்தி செய்யும் நோக்கில், செய்யாறு அருகேயுள்ள பல்லி கிராமத்தில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் சுமாா் 2 ஏக்கரில் ‘கதிரிலெப்க்சி’ என்ற புதிய ரக மணிலா விதை பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையில் கோவை விதைச்சான்று இயக்குநா் எம்.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆராத்திரிவேளூா் கிராமத்தில் உள்ள செய்யாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் விதை சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்டு சுப்பையா ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது விதைச் சான்று உதவி இயக்குநா் தி.மலா்விழி, வேளாண்மை உதவி இயக்குநா் ம.சண்முகம், விதைச்சான்று அலுவலா்கள் ஜெ.சுந்தரமூா்த்தி, கோ.நடராஜன், உதவி அலுவலா்கள் எம்.மனோஷ்குமாா், ஆா்.வி.ரமேஷ், பொ.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்;.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.