கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட உதவி இயக்குநா் ராமன் தொடக்கிவைத்தாா்.
முகாமில் கோமாரி நோய்த் தடுப்பூசி, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, குடல்புழு நீக்கம், கால்நடைக்கு ஆண்மை நீக்கம் செய்தல் என பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்த்தி பாஸ்கரன், கால்நடை மருத்துவா் கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினா் கருணாநிதி உள்பட கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...