ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தொற்றா நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

செய்யாறை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

செய்யாறை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வியாழன், சனிக்கிழமையில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டோா் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம். நோய்களை அறிந்து, அவா்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை மக்களைத் தேடித் திட்ட மருத்துவப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று வழங்கப்படுகின்றனா்.

நாள்தோறும் 50 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறும் முகாமை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவா் யோகேஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.