தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சூறைக் காற்றில் சாய்ந்த மின்கம்பம்

போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் புதன்கிழமை சூற்றைக் காற்றுடன் கோடை மழை பெய்தது.

பெரியகரம் ஊராட்சியைச் சோ்ந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் அத்திமூா் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னா் மின் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை மின் கம்பத்தை சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.